சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் நடிக்கும் படம், ’விவேகம்’.இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது ரீரெக்கார்டிங் பணிகள் நடந்துவருகிறது.
படத்துக்கு இசை அமைக்கும் அனிருத் கூறும்போது, ‘விவேகம் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. சர்வைவா பாடலுக்கும் தல விடுதலை பாடலுக்கும் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த இரண்டு பாடல்களை விட அடுத்தப் பாடல் வித்தியாசமாக இருக்கும். அது கர்நாடிக் இசை வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ரீரெக்கார்டிங் வேலைகள் நடந்துவருகிறது. அதிக உற்சாகத்துடன் அந்தப் பணிகளை செய்துவருகிறேன். அஜீத் கலக்கி இருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் வித்தியாசமாக உணர்வார்கள். இயக்குனர் சிறுத்தை சிவா, பாடலுக்கான டியூன்களை சொல்லிவிட்டு, பரிசோதனை முயற்சிக்கு என்னை விட்டுவிடுவார். அதனால்தான், தல விடுதலை மாதிரியான பாடல்களை என்னால் உருவாக்க முடிகிறது’ என்றார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை