JUST IN

Advertisement

விம்பிள்டனில் ஸ்லோவாக்கியா வீராங்கனை சாதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விம்பிள்டன் டென்னிஸில், தரநிலையில் 87-வது இடத்தில் உள்ள ஸ்லோவாக்கிய வீராங்கனை மேக்தலீனா ரைபரிகோவா அரையிறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளார். 


Advertisement

காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை கோகோ வாண்டேவேகே-வை எதிர்த்து ரைபரிகோவா விளையாடினார். இந்தப்போட்டியில் 6-3, 6-3 என்ற நேர்செட்களில் ரைபரிகோவா எளிதில் வெற்றி பெற்றார். இதன் மூலம் விம்பிள்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்லோவாக்கியவைச் சேர்ந்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement