நீலகிரியில் தோட்டத்து பேரிக்காய்களை உண்ணவரும் கரடிகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் பேரிக்காய்களை உண்பதற்காக கரடிகள் குட்டியுடன் அடிக்கடி வந்து செல்வதாகவும், அவற்றை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Advertisement

பேரிக்காய் சீசன் முடியும் வரை குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகள் வனப்பகுதிக்குள் செல்ல வாய்ப்பில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் எச்சரிக்கை துண்டு பிரசுரங்களையும் ஒட்டியுள்ளனர்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement