[X] Close >

‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ - நடராஜனை புகழ்ந்த சிவகார்த்திகேயன்!

ACTOR-SIVAKARTHIKEYAN-PRAISED-INDIAN-FAST-BOWLER-T-NATARAJAN-FOR-HIS-BEST-PERFORMANCE-AGAINST-AUSTRALIA-IN-THIRD-ODI

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை இந்தியாவுக்காக விளையாடினார் தமிழக வீரர் ‘யார்க்கர்’ ஸ்பெஷலிஸ்டான இடக்கை பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன். 


Advertisement

image

இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி இருந்தார்.


Advertisement

இந்நிலையில் நடராஜனை ட்விட்டரில் பாராட்டி உள்ளார் நடிகர் சிவர்கார்த்திகேயன்…


Advertisement

“நல்ல எப்போர்ட் கொடுத்து விளையாடினீர்கள் சகோ. ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரா முதல் ஆட்டத்தை விளையாடியது அற்புதம். உங்களை இந்தியாவின் நீல நிற ஜெர்சியில் பார்ப்பதில் மகிழ்ச்சி. இது எங்கள் எல்லோருக்கும் பெருமையான தருணம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என ட்வீட் செய்துள்ளார் அவர்.

சிவர்கார்த்திகேயன் தயாரிப்பில் கனா படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Related Tags : சிவகார்த்திகேயன் நடிகர் தமிழ் சினிமா கோலிவுட் நடராஜன் கனா ACTOR SIVAKARTHIKEYAN KOLLYWOOD CINEMA PRAISED T NATARAJAN  யார்க்கர் நடராஜன் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் தமிழ்நாடு அரசு வாழ்த்து தங்கராசு நடராஜன் INDIA O.PANNEERSELVAM OPS DEPUTY CHIEF MINISTER TN GOVERNMENT TAMIL NADU TWITTER TWEET  VIRAT KOHLI BCCI ICC CRICKET ACB AUSTRALIA MATCH 12000 RUNS ODI RECORD SACHIN PONTING SANGAKKARA JAYASURYA BATSMAN RUN MACHINE BATTING POWER இந்தியா கிரிக்கெட் கோலி விராட் கோலி சாதனை ரன்கள் விளையாட்டு ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி ஆட்டம் பேட்ஸ்மேன் பாண்ட்யா ஜடேஜா பார்ட்னர்ஷிப் இலக்கு விக்கெட் ரன் TARGET PANDYA JADEJA HARDIK PANDYA RAVINDRA JADEJA SCORE TOP ORDER FAILURE AGAIN BUMRAH MAXWELL YORKER பும்ரா மேக்ஸ்வெல் யார்க்கர்
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close