[X] Close >

நம்பிக்கையும் அன்பும் நிறைந்த 20 வருடங்கள்; சிம்புவுடனான நட்பை கொண்டாடும் மகத்!

20-years-of-friendship-full-of-hope-and-love--Magad-celebrating-friendship-with-Simbu-

நம்பிக்கையும் அன்பும் நிறைந்த 20 வருட நட்பு; சிம்புவுடனான நட்பை கொண்டாடும் மகத்!


Advertisement

சிம்புவுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படத்தை நடிகர் மகத் பகிர்ந்து நட்பை கொண்டாடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜித்தின் மங்காத்தா படம் மூலம் பிரபலமான மஹத், பிக்பாஸ் சீசன் 2 மூலம் உலகத் தமிழர்களிடையே மிகவும் பிரபலமானார். இவை எல்லாவற்றையும் விட அவரை பிரபலமாக்கியது பிக்பாஸ் சீசனிலிருந்து மகத் வெளியே வந்ததும் சிம்பு அவரை சந்தித்து, சினிமாவுக்குச் சென்றது போன்ற புகைப்படங்கள்தான். இருவரும் பள்ளிகால நண்பர்கள் என்பது எல்லோருமே அறிந்ததே.


Advertisement

image

இந்நிலையில், மகத் தனது ட்விட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் பேசும் சிம்பு, ’கடினமான காலக்கட்டங்களில்தான் நம்முடன் யார் இருக்கிறார்கள் என்பது புரியும்.

அப்படிப்பட்ட நண்பர்களில் மகத்தும் ஒருவர்’ என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார். அதோடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், நம்பிக்கையும் அன்பும் நிறைந்த 20 வருட நட்பு என்று நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close