விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி-ஹரியானா எல்லையை அடைந்த ஷாஹீன் பாகினை சேர்ந்த 82 வயது சமூக செயற்பாட்டாளர் பில்கிஸ் தாதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அரசாங்கத்தின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் இணைவதற்காக சிங்கு பகுதியில் உள்ள டெல்லி-ஹரியானா எல்லையை அடைந்த ஷாஹீன் பாக் சமூக செயற்பாட்டாளர் பில்கிஸ் தாதியை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக “நாங்கள் விவசாயிகளின் மகள்கள். இன்று போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக செல்வோம். நாங்கள் குரல் எழுப்புவோம், அரசாங்கம் எங்கள் பேச்சைக் கேட்க வேண்டும், ”என்று அவர் கூறியிருந்தார்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லி ஷாஹீன் பாகில் நடந்த சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மூலமாக பில்கிஸ் தாதி உலக புகழ்பெற்ற நபராக மாறினார், மேலும் டைம் பத்திரிகையில் இந்த ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்’ பட்டியலில் பிரதமர் மோடியுடன் இந்த பில்கிஸ் தாதி பாட்டியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்