[X] Close >

"மாதவிடாய் நேரத்தில் ஊதியத்துடன் லீவு"

Indian-company-offers-women-day-off-on-first-day-of-their-periods

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க இரண்டு இந்திய கம்பெனிகள் முடிவு செய்துள்ளன.


Advertisement

பெண்களின் இயற்கையான நிகழ்வு மாதவிடாய். அந்த நேரத்தில் பெண்களுக்கே உண்டான வயிற்று வலியால் அவர்கள் பெரிதும் சிரமப்படுவார்கள். இருப்பினும், தங்களின் குடும்பம், குழந்தைக்காக பல்வேறு துறைகளில் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் அந்த நாளிலும் சற்றும் ஓய்வின்றி, தங்கள் வயிற்று வலியோடு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளனர். 

இந்நிலையில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க இரண்டு இந்திய கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. அதன்படி மாதவிடாய் நாளின் முதல் நாளில் பெண்களுக்கு இந்த விடுமுறை அளிக்கப்படும். கல்சர் மிஷன், கோஜூப் ஆகிய இரண்டு இந்திய கம்பெனிகள்தான் பெண்களின் பிரச்னையை அறிந்து விடுமுறை கொடுக்க முன்வந்துள்ளன.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close