கஜகஸ்தானை சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் பொம்மையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கஜகஸ்தானை சேர்ந்தவர் பாடிபில்டர் யூரி டொலோச்கோ. இவர் மார்கோ என்ற பெண் பொம்மையுடன் கடந்த 18 மாதங்களாக காதலித்து வாழ்ந்து வந்துள்ளார். பாலியல் பயன்பாட்டுக்கான அந்த மார்கோ என்ற பொம்மையை டொலோச்கோ திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை டொலோச்கோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இத்திருமணத்தில் அவரது உறவினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’