[X] Close >

பயோ என்டெக் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அடுத்த வாரம் ஒப்புதல்

UK-regulator-set-to-approve-COVID-19-vaccine-next-week

பைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனம் கண்டறிந்த கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கவுள்ளது பிரிட்டன் அரசு.


Advertisement

image

அமெரிக்காவின் பைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனம் கண்டறிந்த 'BNT162b2' தடுப்பூசி மருந்துக்கு அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கவுள்ளது பிரிட்டன் அரசு. அங்கீகாரம் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close