[X] Close >

சென்னையில் இன்று மதியம் முதல் மெட்ரோ ரயில் சேவை!

Chennai-metro-train-service-resume-from-today-afternoon

சென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது


Advertisement

'நிவர்' புயலானது நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.

image


Advertisement

இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் நேற்று மாலை முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது புயல் கரையை கடந்துள்ள நிலையில் சென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது. முன்னதாக சென்னையில் பேருந்து சேவையும் தொடங்கப்பட்டது. குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close