நிவர் புயலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல், தீவிர புயலாக மாறியது. நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் நிவர் புயலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவு தயார் நிலையில் இருப்பதாக ராணுவும் தெரிவித்துள்ளது.
Loading More post
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
”ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை!”-கமல்ஹாசன் குற்றச்சாட்டு
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு
"மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும்"-கங்கனா ரனாவத்
தடுப்பூசிக்கும் உணவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர்
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்