அடுத்த 6 மணி நேரத்தில் கடுமையான சூறாவளி புயல் இருக்கும் என தமிழ்நாடு தேசிய மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயலானது நாளை மாலை அல்லது இரவு காரைக்கால் மாமல்லபுரம் அருகே கரையைக்கடக்கும் எனத் தெரிகிறது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர் கால அடிப்படையில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அடுத்த ஆறு மணி நேரத்தில் கடுமையான சூறாவளி புயல் இருக்கும் என தேசிய மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
IMD
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் 'நிவார்' என்ற சூறாவளி புயல் கடலூருக்கு கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கில் 350 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 410 கி.மீ கிழக்கு தென்கிழக்காகவும் நகர்ந்தது .. இது அடுத்த 06 மணி. நேரத்தில்கடுமையான சூறாவளி
இது குறித்து தேசிய மேலாண்மை ஆணையம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ தென்மேற்கு வங்காள விரிகுடாவில் 'நிவர்' என்ற சூறாவளி புயல் கடலூருக்கு கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கில் 350 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 410 கி.மீ கிழக்கு தென்கிழக்காகவும் நகர்ந்துள்ளது. இதனால் அடுத்த ஆறு மணிநேரத்தில் கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது" என தேசிய மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
Loading More post
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
‘சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: உதவியுடன் எழுந்து நடக்கிறார்’ - விக்டோரியா மருத்துமனை
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!