ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றிருப்பதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே மக்களை அச்சுறுத்திவருகிறது. சுமார் 59.2 மில்லியன் மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டதில், 37.9 மில்லியன் மக்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 1.4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. அதில் பல மருந்துகள் 90-லிருந்து 90% வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்திருந்ததன. அதில் ஒன்றாக, 3ஆம் கட்ட சோதனையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 92% பலனளிக்கக்கூடியது என ஏற்கெனவே அறிவித்திருந்தது.
மேலும், ஏற்கெனவே அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு ஆகியவற்றின் தடுப்பு மருந்து 95% வரை வெற்றிபெற்றுள்ள நிலையில். தற்போது ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தும் 95% வெற்றிபெற்றுள்ளதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
Loading More post
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்