இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இன்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடினார். அண்மையில் முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய சைனி தொடரை முடித்த கையேடு ஆஸ்திரேலியாவுக்கு பறந்துள்ளார்.
அங்கு நடைபெற உள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டுகளிலும் சைனி இந்தியாவுக்காக விளையாட உள்ளார். இதுவரை டி20 மற்றும் ஒருநாள் என இரண்டையும் சேர்த்து 15 சர்வதேச போட்டிகளில் சைனி விளையாடியுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சக அணி வீரர்களான கேப்டன் கோலி, பாண்ட்யா, சாஹா, தவன் என பலரும் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் கேக் வெட்டி அவரது பிறந்த நாளை சைனி கொண்டாடியுள்ளார்.
Happy birthday to @navdeepsaini96 ?
The paceman, who made his international debut last year, was named in India's squads for their all-format Australia tour ?
Looking forward to seeing him perform? pic.twitter.com/BbBppY4fAK — ICC (@ICC) November 23, 2020
வீரர்களின் வாழ்த்துகளில் சில…
Many happy returns of the day @navdeepsaini96. ? Wishing you success and a wonderful year ahead.
— Virat Kohli (@imVkohli) November 23, 2020Advertisement
Wishing you the best birthday @navdeepsaini96! Lots of luck and love your way ? — hardik pandya (@hardikpandya7) November 23, 2020
Happy Birthday! @navdeepsaini96 ? pic.twitter.com/W7YsF2LalS — Wriddhiman Saha (@Wriddhipops) November 23, 2020
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி