அரசு விழாவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டது ஏன்? அரசியல் விமர்சகர் கருத்து

Why-was-the-admk-bjp-alliance-announced-at-the-state-ceremony-

அதிமுக பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் அரசு விழாவில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டது குறித்தும் அரசியல் விமர்சகர் ராமசுப்ரமணியன் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.


Advertisement

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்த நிலையில், அரசு விழாவில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்த அறிவிப்பை துணை முதல்வர் பன்னீர்செல்வமும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டனர். இதனை பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. மேலும், அரசு விழாவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழாமல் இல்லை. இதுகுறித்து அரசியல் விமர்சகர் நமது செய்தியாளருடன் கலந்துரையாடினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement