[X] Close

அரசியல், மதக் கூட்டங்களுக்கு தடை தொடரும்.. தமிழக அரசு அறிவிப்பு

Subscribe
Tamil-Nadu-government-announces-ban-on-political-and-religious-gatherings

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக அனைத்து அரசியல், மதக் கூட்டங்களுக்கு தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


Advertisement

நவம்பர் 25-ம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரங்கங்களில் 50% இடங்களில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் அதிகபட்சமாக 200 பேரை அனுமதிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

பாஜக சார்பில் வேல் யாத்திரை, திமுக சார்பில் தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டு வரும் நிலையில் அதிமுக அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close