'டிஜிட்டல் இந்தியா' என்பது ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு 2020-ஐ திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது“ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட 'டிஜிட்டல் இந்தியா' பணி தற்போது வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது”என்று கூறினார். மேலும் பிரதமர் மோடி கூறுகையில், "டிஜிட்டல் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும், ஏனெனில் வளர்ச்சிக்கு மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நம் நாடு கண்டிருக்கிறது. நமது நிர்வாக மாதிரியில் 'தொழில்நுட்பம்தான் முதன்மை" என்று தெரிவித்துள்ளார்
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி