கரும்புகளை தின்றுவிட்டு மின்சார கம்பத்துக்குள் ஒளிந்துகொண்ட யானைக்குட்டியின் க்யூட் புகைப்படம் வைரலாகி வருகிறது
குழந்தைத் தனத்தில் மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளின் குட்டிகளும் குழந்தைகள் தான். நாய்க்குட்டிகள்,
பூனைக்குட்டிகள், குரங்குக்குட்டிகள் போன்ற விலங்குகள் குழந்தைத் தனமாக செய்யும் பல சேட்டைகளை நாம்
கண்கூட பார்த்திருப்போம். சில சேட்டைகள் க்யூட்டாக ரசிக்கும்படியாக இருக்கும். அப்படி ஒரு க்யூட்டான
சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது.
கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்த யானைக்குட்டி கரும்புகளை ருசித்து சாப்பிட்டுள்ளது. திடீரென அந்த தோட்டத்தின் உரிமையாளர் வந்து வெளிச்சத்தை அடித்துள்ளார். உடனடியாக சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் அங்கிருந்த மின்சார கம்பத்தின் மறைவில் தன்னுடைய பெரிய உடலை மறைத்து நிற்பதாக நினைத்து நின்றுள்ளது அந்த யானைக்குட்டி. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 'அதுவும் ஒரு குழந்தைதானே' என பலரும் ரசித்து பதிவிட்டு வருகின்றனர்.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?