ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணி வீரர் நடால் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார்.
உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 3-ம் நிலை வீரர் டொமினிக் திம் 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, 2-ம் நிலை வீரரும் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபெல் நடாலுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது. 2-வது வெற்றியை ருசித்த டொமினிக் திம் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளார். 2-வது ஆட்டத்தில் ஆடிய நடாலுக்கு இது முதலாவது தோல்வியாகும்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்