அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால் அடையாற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குன்றத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்களை வீடுவீடாக சென்று போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் தகவல் கொடுத்துள்ளார்.
"செம்பரம்பாக்கம் ஏரி நீரை அளவுடன் திறந்துவிடுங்கள்” முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதம்
முன்னதாக, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீரை அளவுடன் திறந்தித்துவிட உத்தரவிடுங்கள்” என முதல்வர் பழனிசாமிக்கு நடிகர் விஜயகுமார் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி