சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், கடந்த வாரம் வெளியான சூரரைப் போற்று படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டியும் கொண்டாடியும் வருகிறார்கள். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டப் இப்படத்தை சினிமாத்துறையினர் மட்டுமல்ல. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு துறையினர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், சூரரைப் போற்று படத்தைப் பார்த்த ’அர்ஜுன் ரெட்டி’ புகழ் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் “சூரரைப் போற்று படத்தை எனது நண்பர்களுடன் பார்த்தேன். அதில், மூன்று பேர் அழுதனர். நான் வெளியில் இருந்து ஒரு ஆள் வந்து சாதிப்பதை பார்த்து உணர்ச்சி மிகுதியிலேயே இருந்தேன்” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து நன்றியும் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
#SooraraiPottru #AakaasamNeeHaddhuRa -
Watched it with a big gang of friends, all boys, 3 of them cried, I was just raging through the film and fired up to see the outsider make his statement ? and a statement was made!.. pic.twitter.com/60dDbt84g7 — Vijay Deverakonda (@TheDeverakonda) November 16, 2020
நடிகர் விஜய் தேவாரகொண்டா கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நோட்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தமிழகத்திலும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!