பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான கோப்பையை வெல்லப்போவது யார்?

KARACHI-KINGS-VERSUS-LAHORE-QALANDERS-Who-will-win-the-trophy-for-Pakistan-Super-League

இந்தியாவில் ஐபிஎல்போல பாகிஸ்தானில், பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். நடப்பு சீசனுக்கான லீக் போட்டிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. 


Advertisement

கொரோனா அச்சுறுத்தலினால் பிளே ஆஃப் சுற்றுகள் மட்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் 17 ஆம் தேதி வரை பிளே ஆஃப் சுற்றை நடத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 


Advertisement

கராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஜால்மி, லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதில் கராச்சி கிங்ஸ் அணியும்,  லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் முதல்முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளன.

இன்று எட்டு மணிக்கு ஆரம்பமாகும் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதி விளையாட உள்ளன. கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement