வந்தவாசியில் தொடர் மழை காரணமாக உயிருக்கு போராடிய எலிக் குட்டிகளை தாய்எலி காப்பாற்றிய காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக உயிருக்குப் போராடிய எலிக் குட்டிகளை தாய்எலி காப்பாற்றிய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
வந்தவாசி மக்தும் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரப்பீ. இவர் வீட்டின் எதிரே உள்ள ஒரு குழியில் எலி ஒன்று ஐந்துக்கு மேற்பட்ட குட்டிகள் ஈன்றுள்ளது. இந்நிலையில் தற்போது வந்தவாசி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக குழியில் தண்ணீர் நிரம்பியதால் உயிருக்கு போராடிய எலிக் குட்டிகளை தாய் எலி தனது குட்டிகளை ஒவ்வொன்றாக வாயில் கவ்விக் கொண்டுவந்து வீட்டின் மாடி படிக்கட்டு அடியில் பாதுகாப்பாக காப்பாற்றி வைத்துக் கொண்டது. இந்த காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Loading More post
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
பெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?