கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரா எல்லையோரப்பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கம் நிரம்பும் நிலையிலுள்ளது. முன்னெச்சரிக்கையாக, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 950 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் ஆங்காங்கே இருந்த தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், கிராமங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களில் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’