கார்பந்தைய வீரர் லூயிஸ் ஹாமில்டன் 7-வது முறையாக பார்முலா 1 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 35 வயதான லூயிஸ் ஹாமில்டன் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பார்முலா 1 கார்பந்தைய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 7 வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் இவர், தற்போது ஜெர்மனியின் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
2008, 2014, 2015, 2017, 2018,2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். 2008ல் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற லூயிஸ், பார்முலா 1 இல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை மிக இளம் வயதில் வென்ற வீரர் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் ஆனார்.
இந்த வெற்றி குறித்து அவர் கூறும் போது “ பெருங்ககனவுகளை அடைய இயலாது என நினைக்கு அனைத்து குழந்தைகளுக்கும் இந்த வெற்றி ஒரு உதாரணமாக இருக்கும். நிச்சயம் உங்களால் முடியும்” என்று கூறினார்.
Loading More post
“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?