தமிழகத்தில் தீபாவளியையொட்டி கடந்த 2 நாள்களில் மட்டும் 465 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.
தீபாவளி தினமான நேற்றும், வெள்ளிக்கிழமையும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைகட்டியது. இவ்விரு நாள்களிலும் 465 கோடியே 79 லட்சம் ரூபாய் அளவுக்கு மது விற்பனையாகியுள்ளதாக, டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 103 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. திருச்சி மண்டலத்தில் 95 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கும், சென்னையில் 94 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும் மது வகைகள் விற்பனையாகியுள்ளன. சேலம் மண்டலத்தில் 87 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 84 கோடியே 56 லட்சம் ரூபாய்க்கும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடந்துள்ளது.
Loading More post
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது காவல்துறை
'வாங்க, ஒரு கை பார்ப்போம்' - தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல் காந்தி!
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’