பாஜகவின் தமிழக பொறுப்பாளராக சி டி ரவி நியமனம்

CT-Ravi-appointed-BJP-Tamil-Nadu-chief

பாஜகவின் தமிழக பொறுப்பாளராக சி டி ரவி நியமிக்கப்பட்டுள்ளார். 


Advertisement

image

பாஜகவின் தமிழக பொறுப்பாளராக சி.டி.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த இவர் அம்மாநில அமைச்சராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். அதேபோல் கேரள பாஜக பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement