தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆதரவற்றவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கியுள்ளனர்.
நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் “விஜய் மக்கள் இயக்கம்” மூலமாக அவரது ரசிகர்கள் பலநலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஆதரவற்றோருக்கு புத்தாடை, இனிப்பு உள்ளிட்டவற்றை வழங்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் அங்கு புத்தாடை வாங்க முடியாமல் அவதியுற்ற செருப்பு தொழிலாளி பற்றிய தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு புத்தாடைகள், இனிப்பு பலகாரங்கள் உள்ளிட்டவற்றை விஜய் ரசிகர்கள் வழங்கினர்.
இது மட்டுமல்லாது அப்பகுதியில் சுற்றிவரும் யாசகர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கும் அவர்கள் புத்தாடைகளை வழங்கினர்.சமீபகால விஜய்யின் அரசியல் கட்சி தொடர்பான சுவரொட்டிகளை அவரின் ரசிகர்கள் பல இடங்களில் ஒட்டிய நிலையில் விஜய் ரசிகர்களின் இந்தச் செயல்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்