சிபிஐஎம் கேரள மாநில செயலாளர் பதவியில் இருந்து கொடியேரி பாலகிருஷ்ணன் விலகல்

Official-two-line-statement-by--CPIM-Kerala--on--kodiyeri-balakirushnan-stepping-down-

சிபிஐஎம் கேரள மாநில செயலாளர் பதவியில் இருந்து கொடியேரி பாலகிருஷ்ணன் விலகியுள்ளார். இந்த முடிவுக்கு சிபிஎம் மாநில செயலகம் ஒப்புதல் அளித்துள்ளது.


Advertisement

தற்போது எல்.டி.எஃப் கன்வீனராக இருக்கும் விஜயராகவன் தற்காலிகமாக சிபிஐஎம் கேரள மாநில செயலாளராக பொறுப்பேற்கிறார். உடல்நலக்குறைவு காரணமாக கொடியேரி பாலகிருஷ்ணன் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது மகன் பினீஷ் மீதான போதைப்பொருள் வழக்கையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

image


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement