"சூரரைப்போற்று" சிகரத்தில் சிறகடிக்கிறது: பாரதிராஜா பாராட்டு

sooraraipottru-movie-is-fantastic--says-director-bharathiraja

சூர்யாவின் வியர்வை மழை, அவரை சிகரத்தில் சிறகடிக்க வைத்துவிட்டது என்று சூரரைப்போற்று திரைப்படத்திற்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்


Advertisement

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில்”சுதா கொங்காரா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் காற்றாய் கவிதையாய் கனலாய்.. காட்சிக்கு காட்சி என் கண்களை தெறிக்க விட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதழ்வன் சூர்யாவே உங்கள் வியர்வை மழை உங்களை சிகரத்தில் சிறகடிக்கவைத்துவிட்டது.. வாழ்த்துகள் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்” என தெரிவித்துள்ளார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement