விஜய் மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்களை நியமித்தார் நடிகர் விஜய். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தந்தை எஸ்.ஏ.சி புதிய கட்சியை பதிவு செய்தநிலையில், தனது இயக்கத்திற்கு நிர்வாகிகளை நியமித்துள்ளார் விஜய்.
காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் இளைஞரணி தலைவராக @Dr_Ecr_official அதிகாரப்பூர்வமாக அறிவித்த மக்கள் இயக்க தலைவர் தளபதி விஜய் @actorvijay அவர்களுக்கும் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி.N.ஆனந்து Ex.MLA அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி..நன்றி..நன்றி..!!! pic.twitter.com/6GBuN68yFD pic.twitter.com/A0rPK091RH — Vijay Makkal Iyakkam Palakkad (@Palakkad_Vmi) November 11, 2020
புகைப்படம், இயக்கத்தின் பெயர், கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் அனுமதி பெறவேண்டும் என்றும் மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகர் விஜய் எச்சரித்துள்ளார்.
Loading More post
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி