துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
T
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து வருகிறது. டெல்லி அணிக்காக ஸ்டாய்னிசும், தவானும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். கடந்த போட்டியில் ஸ்டாய்னிஸ் தொடக்க வீரராக விளையாடி ரன்களை குவித்ததால் அதேபோல் இந்தப்போட்டியில் நிகழும் என்ற எதிர்பார்ப்பு டெல்லி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
அதிரடியாக ஸ்டாய்னிஸ் ரன் குவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். ஷார்ட் லென்த்தாக வீசப்பட்ட அந்த பந்து ஸ்டாய்னிஸின் பேட்டில் பட்டு எட்ஜாகி வெளியேறியது.
First delivery into the #Final and Boult gets the wicket of Stoinis.
Live - https://t.co/iH4rfdz9gr #Dream11IPL pic.twitter.com/Wq17Ahs56r — IndianPremierLeague (@IPL) November 10, 2020
தொடர்ந்தது மூன்றாவது ஓவரில் ரஹானே விக்கெட்டையும் வீழ்த்தி டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் போல்ட். அதேபோல், மூத்த வீரரும் இந்த ஐபிஎல் சீசனில் இரண்டு சதங்களை விளாசியவருமான ஷிகர் தவனும் ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். டெல்லி அணிக்கு ஏற்கனவே பிரச்னையாக இருந்து வந்த பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழக்கும் சோகம் இந்தப் போட்டியிலும் தொடர்கிறது.
வழக்கம் போல டெல்லி அணி பவர் பிளேயில் சொதப்பி வருகிறது.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!