துபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யார்? யார்?
#DelhiCapitals have won the toss and they will bat first in the #Final of #Dream11IPL 2020.
Updates - https://t.co/iH4rfdz9gr pic.twitter.com/ULbAUVAN6z — IndianPremierLeague (@IPL) November 10, 2020
டெல்லி கேபிடல்ஸ்
ஸ்டாய்னிஸ், தவான், ஷ்ரேயஸ் ஐயர், ஹெட்மயர், பண்ட், ரஹானே, அக்சர் பட்டேல், பிரவின் தூபே, அஷ்வின், ரபாடா, நார்ட்ஜே
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் ஷர்மா, டி காக், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யா, கோல்டர் நைல், போல்ட், பும்ரா, ஜெயந்த் யாதவ்.
#DelhiCapitals have won the toss and they will bat first in the #Final of #Dream11IPL 2020.
Updates - https://t.co/iH4rfdz9gr pic.twitter.com/ULbAUVAN6z — IndianPremierLeague (@IPL) November 10, 2020
“இது ஒரு புது நாள், புது ஆட்டம். பைனல் என்ற பிரஷர் இருந்தாலும் ஆடிய அனுபவம் இருப்பதால் நிச்சயமாக சிறப்பாக விளையாடுவோம். ராகுல் சாஹர் வெளியேற்றப்பட்டுள்ளது ஒரு சின்ன வியூகம் தான்” என சொல்லியுள்ளார் மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
“கடந்த ஆட்டத்தில் எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். அதனை இந்த ஆட்டத்திலும் தொடர விரும்புகிறோம். பெரிய டார்கெட்டை நிச்சயமாக செட் செய்வோம்” என தெரிவித்துள்ளார் டெல்லியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்.
Loading More post
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை