துபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாட உள்ளன.
முதல் குவாலிபையர் ஆட்டத்தில் வென்று மும்பை அணியும், இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் வென்று டெல்லி அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இதில் மும்பை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முனைப்பு காட்டுகிறது.
Let's go ??#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPLFinal #MIvDC @hardikpandya7 @surya_14kumar @krunalpandya24 pic.twitter.com/DCkrClZfJE — Mumbai Indians (@mipaltan) November 10, 2020
மறுபக்கம் டெல்லி அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளதோடு கோப்பையை வெல்லவும் ஆர்வம் காட்டி வருகிறது.
One. FINAL. Time. ?➡️?️ ?#MIvDC #IPLFinal #Dream11IPL #YehHaiNayiDilli @Address_Hotels pic.twitter.com/dnKAnNxtkV — Delhi Capitals (Tweeting from ??) (@DelhiCapitals) November 10, 2020
இரு அணிகளும் அவரவர் தங்கியுள்ள ஹோட்டலிலிருந்து களத்திற்கு புறப்பட்டுள்ளன.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்