10 இடங்களில் 1000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் - பீகார் தேர்தலில் ஜாக்பாட் யாருக்கு?

Bihar-Assembly-Election-Results--Drag-in-front-places

பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யூ கட்சிகளுக்கான முன்னிலை இடங்களில் இழுபறி நீடித்து வருகிறது. 


Advertisement

image

பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பான்மையான இடங்களை ஜே.டி.யூ - பாஜக கூட்டனி கட்சிகள் கைவசம் வைத்துள்ளன. அவர்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் ராஷ்டிர ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்று வருகின்றன. 


Advertisement

கட்சிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசமானது சில தொகுதிகளில் 50 லிருந்து 200-க்குள்ளும், பல தொகுதிகளில் 500 லிருந்து 1000 க்குள்ளுமே இருக்கிறது. இதர இடங்களில் இருவேறு கட்சிக்கும் இடையேயான வாக்குவித்தியாசமானது  2000 லிருந்து லிருந்து 5000 க்குள்ளும் இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, கட்சிகளுக்கு இடையேயான முன்னிலை ஏற்ற இறக்கமும் இழிபறி நிலையிலேயே இருக்கிறது. 

ஆகையால் ஜே.டி.யூ வெற்றிப்பெற்றால் பெரிய வெற்றியை பதிவு செய்யவும், ஒரு வேளை தோற்றால் ஆர்.ஜே.டி வெற்றியை பதிவு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. முடிவுகளை பொறுத்திருந்து பார்க்கலாம் 


Advertisement

6.45 மணி நிலவரப்படி, ஜே.டி.யு - பா.ஜ.க கூட்டணி 121 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி 114 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

 

முன்னிலை நிலவரம்:

 

ஜே.டி.யு + பா.ஜ.க -123

ஆர்.ஜே.டி + காங்கிரஸ் - 112

எல்.ஜே.பி -0

மற்றவை - 8

 

(மொத்த தொகுதிகள்: 243/ பெரும்பான்மைக்கு: 122

 

 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement