அதிபர் வெற்றி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நேரத்தில் போட்டியாளர் ட்ரம்ப் கூலாக கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
பரபரப்பாக நடந்து முடிந்தது அமெரிக்கத் தேர்தல். பல எதிர்பார்ப்புகளுடன் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. ஆனால் யார் தான் வருவார்கள் என்ற நிலையிலேயே சென்றுகொண்டிருந்தது. ஜோ பைடன் முன்னணியில் இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக சில நாட்களே ஆனது.
இதற்கிடையே நீதிமன்றம் செல்லவுள்ளேன், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவுள்ளேன் என ட்ரம்ப் அடுத்தடுத்து பகீர் கிளப்பினார். இப்படி அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்று தெரிந்துகொள்ள உலகமே உற்றுநோக்குக் கொண்டிருந்தது. ஒருவழியாக நேற்று அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன் என அறிவித்தன.
இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில் போட்டியாளர் ட்ரம்ப் கூலாக கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபரின் வெற்றி அதிகாரப்பூர்வமாக வெளியான போது ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிக்கொண்டு இருந்தார். அவரது ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களுடம் கூட கோல்ஃப் மைதானத்தின் முன்பு குவிந்திருந்தனர் என்றும் செய்திகள் வெளியாகின.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்