திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தள்ளிவிட்ட பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருத்தணியில் நேற்று முன் தினம் பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தபோது, மின்சார வசதி இல்லை எனக் கூறி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தனை பாஜகவை சேர்ந்த நபர் தள்ளிவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணை தலைவர் ஓம்சக்தி செல்வமணியை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Loading More post
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
'இந்திய வீரர்கள் மீதான இனவெறி கருத்து': தீவிர விசாரணையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி