ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது இறுதிப் போட்டியாளரை தீர்மானிக்கவுள்ள QUALIFIER TWO போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, நடப்பு சீசனில் விளையாடிய 15 போட்டிகளில் 8 வெற்றிகளையும், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி விளையாடிய 15 போட்டிகளில் 7 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.
இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத் அணி 11 போட்டிகளிலும், டெல்லி அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த இரு அணிகளின் விளையாடும் 11 பேர் கொண்ட அணி எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
டெல்லி கேப்பிடல்ஸ்
ஷிகர் தவன்
ரஹானே
ஸ்ரேயாஸ் ஐயர்
ரிஷப் பன்ட்
மார்கஸ் ஸ்டொய்னிஸ்
ஹெட்மெயர்
அக்ஸர் படேல்
ஹர்ஷல் படேல்
அஸ்வின்
ரபாடா
அன்ரிச் நோர்ஜே
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
டேவிட் வார்னர்
சாஹா
மணீஷ் பாண்டே
கேன் வில்லியம்சன்
பிரியம் கர்க்
ஜேசன் ஹோல்டர்
அப்துல் சமத்
ரஷீத் கான்
ஷபாஸ் நதீம்
நடராஜன்
சந்தீப் சர்மா
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!