இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.
இந்நிலையில், விராட் கோலியிடம் வாய் கொடுத்து வம்பிழுக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ்.
“கோலி மாதிரியான மாஸ்டர் கிளாஸ் பேட்ஸ்மேன்களிடம் ஸ்லெட்ஜ் செய்யாமல் அமைதியாக இருப்பதே நல்லது. தவறுதலாக வாய் கொடுத்து வார்த்தை போரில் ஈடுபட்டால் அது கோலியை மேலும் உத்வேகமாக விளையாட செய்யும். அதனால் கோலியை பக்குவமாக கையாள வேண்டும். ஸ்லெட்ஜிங் வியூகங்கள் அவரிடம் எடுபடாது” என ஆஸ்திரேலிய அணியை அவர் எச்சரித்துள்ளார்.
கோலி கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அந்த வீரரர்கள் ஸ்லெட்ஜ் செய்த போதும் அபாரமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!