நடப்பு ஐபிஎல் சீசனில் லீக் சுற்றோடு வெளியேறி உள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
At Karn's birthday bash, guess who had a pre-birthday smash... ??#SuperBirthdayMonu @msdhoni #WhistlePodu pic.twitter.com/ZXBZev5wik — Chennai Super Kings (@ChennaiIPL) November 5, 2020
அதையடுத்து சென்னை அணி வீரர்கள் எல்லோரும் அமீரகத்திலிருந்து அவரவர் நாடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது சென்னை அணி.
அந்த வீடியோவில் சென்னை அணியின் மோனு குமாரின் பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடும் வகையில் தோனி, டூப்லெஸிஸ் மற்றும் தாக்கூர் என மூவரும் அவரை அப்படியே தூக்கி முகம் முழுவதும் கேக் பூசி அசத்தியுள்ளனர்.
Super special Birthday to our pocket sized MS. Have a super spin around the sun. ?? #WhistlePodu #Yellove pic.twitter.com/M4ovxPHx4j — Chennai Super Kings (@ChennaiIPL) November 5, 2020
மோனு குமார் இன்று அவரது 26வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அந்த வீடியோவுக்கு ‘கர்ரன் ஷர்மா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்கூட்டியே பிறந்தநாள் கொண்டாடிய மோனு’ என கேப்ஷன் போட்டுள்ளது சி.எஸ்.கே.
தற்போது அந்த வீடியோவை சுமார் 99 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?