இந்தாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத மூன்று அணிகள் 12 புள்ளிகளை பெற்று முடித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் 4 இடத்தை பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதில் முதல் நான்கு இடத்தில் மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் இருக்கிறது. இதில் மும்பை 18 புள்ளிகளும், டெல்லி16 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இதற்கடுத்து பெங்களூரும், ஹைதராபாதும் தலா 14 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது.
கடைசி நான்கு அணிகளில் கொல்கத்தா 14 புள்ளிகளுடனும், பஞ்சாப், சென்னை, ராஜஸ்தான் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்துள்ளது. இந்த மூன்று அணிகளுமே குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் 4 இடங்களை பிடிக்க முடியாமல் கோட்டைவிட்டுள்ளது. ஓரிரு போட்டிகளில் வெற்றி தோல்விகள் மாறியிருந்திருந்தாலும் இந்த பிளே ஆஃப் பட்டியலில் மாற்றம் இருந்திருக்கும். ஐபிஎல் வரலாற்றிலேயே இதுபோல அனைத்து அணிகளும் 12 புள்ளிகளுக்கு மேல் எடுத்தது இல்லை. ஏதேனும் ஒரிரு அணிகள் படுமோசமான தோல்விகளை சந்திக்கும்.
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?