க/பெ ரணசிங்கம் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, பவானிஸ்ரீ ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் க/பெ ரணசிங்கம். கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தாலும், ஜீ ப்ளஸ் என்ற ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இயக்குநர் பாரதி ராஜா, நடிகர் சூர்யா உட்பட திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த படத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, தயாரிப்பாளரான KJR Studiosஇன் KJ ராஜேஷ் இயக்குநர் விருமாண்டிக்கு maruti XL car ஒன்றை பரிசாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி