[X] Close >

பள்ளிகள் திறக்கப்பட்டால் இப்படிதான் இருக்கும் ! ஒரு அசத்தல் புகைப்பட தொகுப்பு

No-Homework---Social-Distancing--Here-s-What-Schools-Look-Like-After-Reopening-In-These-States

மத்திய அரசின் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி பல மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளின் புகைப்பட தொகுப்பு.


Advertisement

image

இந்தியாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன. மத்திய அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்த பிறகு, பொதுமுடக்கம் 5.0 வழிகாட்டுதலின்படி சில மாநிலங்கள் செப்டம்பர் 22 முதல் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன, பின்னர் அக்டோபர் 15 முதல் சில மாநில பள்ளிகள் செயபட தொடங்கின.


Advertisement

image

image

மூன்றாம் கட்டமாக இப்போது ஆந்திரா, உத்தரகண்ட், அசாம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் மீண்டும் திறந்துள்ளன.


Advertisement

image

கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளும் இன்று முதல் நாடு முழுவதும் மீண்டும் திறக்கப்பட்டன. 

image

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close