அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் நிம்மி ராமானுஜம் கருப்பை புற்று நோயை கண்டறியும் சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் நிம்மி ராமானுஜம் மற்றும் ஒரு குழுவினர் கருப்பை புற்றுநோயை கண்டறியும் சோதனை மேற்கொண்டு, பாக்கெட் சொல்போஸ்கோப் என்ற கருவியை உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கிய இந்த கருவியின் மூலம், மருத்துவமனை செல்லாமலே பெண்கள் தானாகவே வலி ஏதுமின்றி நோயை கண்டுபிடிக்கலாம் என்றும், இந்த கருவியின் மூலம் 80 சதவீதம் சரியாக நோயை கண்டறிய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!