இரண்டாவது காலாண்டில் 15% சரிவையும், நிகர லாபத்தில் 9,567 கோடியையும் இழந்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) பங்குகள் இன்று 6.8 சதவீதத்திற்கு மேல் சரிந்ததை அடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது நிகர சொத்து மதிப்பிலிருந்து 5 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் மிகக் குறைந்த விலையை எட்டியதால், இரண்டாவது காலாண்டில் 15% சரிவையும், நிகர லாபத்தில் 9,567 கோடியையும் இழந்துள்ளதாக ஆர்ஐஎல் அறிவித்துள்ளது.
அம்பானியின் நிகர சொத்து மதிப்பு இப்போது 73 பில்லியன் டாலராக உள்ளது, கடந்த மார்ச் மாதத்திலிருந்து அவரது மோசமான நாளாக இது உள்ளது.
Loading More post
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை