இந்தியாவிற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளால், அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் "மலபார் - 2017" என்ற கூட்டுப் பயிற்சி தொடங்கியது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் இணைந்து, மலபார் என்ற பெயரில் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது, நீர்மூழ்கிக் கப்பல்களை தடுப்பது, கடலில் மூழ்குவோரை தேடுவது மற்றும் மீட்பது உள்ளிட்ட பல்வேறு கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு பயிற்சிக்காக கடந்த 7ம் தேதி புறப்பட்ட அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு நேற்று
வந்தடைந்தன. இதையடுத்து, சென்னைக்கு அருகே நடுக்கடலில் "மலபார்-2017" என்ற பெயரில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும்
கூட்டுப் பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சி வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
Loading More post
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி