டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து பி.வி.சிந்து ஓய்வு !

P-V-Sindhu-not-to-participate-in-Denmark-open

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து பி.வி.சிந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.


Advertisement

25 வயதேயான பி.வி.சிந்து ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் பி.வி.சிந்து. இப்போது நடைபெற இருக்கும் டென்மார்க் ஓபன் போட்டிகளிலிருந்து இந்தியாவின் சார்பாக கலந்துக்கொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு அவர் ஓய்வை அறிவித்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement