வாகனத்தில் வரும் பள்ளி சிறுமிக்காக காத்திருந்து அவளது பள்ளி பையை சுமந்து செல்லும் நாயின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
We don't deserve dogs ??❤️❤️ pic.twitter.com/Asn0huinWf — The Feel Good Page ❤️ (@akkitwts) October 31, 2020
“தி ஃபீல் குட் பேஜ்” என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கும் சிறுமிக்காக காத்திருந்து, அழகாக அவளின் பள்ளி பையை கவ்வி செல்லும் காட்சி உள்ளது. இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கானோர் விரும்பி, பகிர்ந்து வருகின்றனர்.
Loading More post
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
"தமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்குக"- மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
'மருத்துவ ஆக்ஸிஜனை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டுசெல்வது சவாலாக உள்ளது'
பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? - தலைமைச் செயலாளர் ஆலோசனை
குஜராத்: மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காரிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!