ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது: சீமான்

Actor-Rajinikanth-should-not-come-to-politics-Seeman-says

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று தெரிவித்துள்ளார் சீமான். 


Advertisement

ஓய்வு தேவை என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்றும் அவர் வந்தாலும் மாற்றம் ஏற்படாது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசனை விட தான் மூத்தவன் என்று குறிப்பிட்டுள்ள சீமான், அரசியலில் ரஜினியை இறக்கி விடுபவர்களே அவரை இழிவாக பேசுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் தனது அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட நடிகர் ரஜினிகாந்த் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement