கொரோனா வந்தால் இதைச் செய்யுங்க: விடிவி கணேஷ் அட்வைஸ்

Do-this-when-the-corona-arrives--VTV-Ganesh-Advice

கொரோனா வந்தாலும் போனாலும் என்ன செய்யவேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் விடிவி கணேஷ் ஆலோசனை வீடியோ வெளியிட்டுள்ளார்.


Advertisement

இன்று அவரின் ட்விட்டர் பக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி வீடியோவை பகிர்ந்துள்ளவர்,

image


Advertisement

     “இன்று முக்கியமான நாள். என்ன தெரியுமா ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் பிறந்தநாள். அவர் உண்மையிலேயே குழந்தை மனம் படைத்தவர். வெள்ளை மனது உடையவர். நல்ல மனிதர். அதனால், அவர் நீடுடி வாழவேண்டும்.

”இது கொரோனா சமயம். கொரோனா வரும் போகும்.ஆனால், வந்தால் எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்றால் நன்கு காய்ச்சிய சுடு தண்ணீரை ஐந்திலிருந்து ஆறு கிளாஸ் சுடச் சுட குடிக்கவேண்டும். அதேபோல, துளசி,வேப்பிலை,இஞ்சி போட்டு தினமும் காலை,இரவு ஆவிப்பிடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடும்” என்று அக்கறையோடு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.


Advertisement

 

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement